AMD யின் புதிய 3D இணைய உலாவி
AMD நிறுவனம் செயலி (Processor)கள் செய்வதில் ஒரு முன்னனி நிறுவனம். அந்நிறுவனம் புதிய 3D இணைய உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது இதன் பெயர் : AMD Fusion Media Explorer
இந்த இணைய உலாவியை நிறுவ உங்களிடம் விண்டோஸ் விஸ்டா அல்லது அதற்க்கு பின் வந்த விண்டோஸ் இயங்குதளங்களில் உபயயோகப்படுத்தலாம்.
No comments:
Post a Comment