நீங்கள் கிரிகெட் ரசிகரா ? அதிக நேரம் இணையத்தில் உலா வருபவரா ? அப்படியெனில் உங்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும்.
IPL 2009 நிகழ்ச்சிகளை www.iplt20.com தளத்தில் காணலாம் ஆனால் இந்த தளத்தில் நிகழ்ச்சிகளை பார்க்க விண்டோஸ் பயனாளர்கள் Microsoft Silverlight ஐ நிறுவ வேண்டும் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் Moonlightஐ நிறுவ வேண்டும்.
No comments:
Post a Comment